Friday, 18 March 2016

தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம்

                வருகின்ற 19.03.2016 சனிக்கிழமை மாலை 0600 மணிக்கு தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம்  (திருநெல்வேலி மற்றும் அம்பை கிளைசங்கத்தின் முச்சங்கங்கள்) திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம். 
              அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. 
நிகழ்ச்சி நிரல்
கூட்டு தலைமை : திரு S.A. இராமசுப்பிரமணியன் தலைவர் மூன்றாம் பிரிவு 
                                      திரு.S. இராமலிங்கம் தலைவர் நான்காம் பிரிவு 
நாள் 19.03.2016
நேரம் சனிக்கிழமை மாலை 0600 மணி
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 




பொருள் :        
1.     சுழல் மறுத்தல் 2016
2.     சங்க செயல் திட்ட முறை குறித்த விவாதம் 
3.     கோட்ட மட்ட பிரச்சனைகள் 
4.    திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரியின் தொடர் அத்துமீறல் 
        அது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த ஆய்வு 
5.     CBS பிரச்சனைகள் பல்வேறு FORM, கம்ப்யூட்டர் பேப்பர் தட்டுப்பாடு
6.    GDS Union Reverification of Membership சம்பந்தமாக
7.     மற்றவை தலைவர் அனுமதியுடன் 

சூரியகலா                                  வெங்கடாசலம்                                       சரவணகுமார்
செயலாளர் P3                          செயலாளர் P4                                            செயலாளர் GDS

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms