Saturday, 26 March 2016

வாழ்த்துகிறோம்.....

பொள்ளாச்சி கோட்ட 25 வது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு 20.03.2016 அன்று காலை  10.00 மணிக்கு பொள்ளாச்சி HPO ல் நடைபெற்றது கோட்ட மாநாட்டில்  மாநில சங்கத்தின் சார்ப்பாக 

திரு.J.குணசேகரன், உறுப்பினர் இடைக்கால குழு அவர்களும் 
 திரு துரைசாமி P3 கோட்ட செயலாளர்   சேலம் கிழக்கு  அவர்களும்,  
திரு G. சவுந்தர பாண்டியன்  P3 கோவில்பட்டி  செயலாளர் அவர்களும், 
திருமதி ஜெயலக்ஷ்மி P3 கோவை கோட்ட செயலாளர் அவர்களும், 
திரு C.குமரன் முன்னால் P3 கோவை மண்டல செயலாளர் அவர்களும்,
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.


 மாநாட்டில்  புதிய நிர்வாகிகளாக
திரு.S.வரதராஜன்  P3  -தலைவர்

திரு. C.மோகன்ராஜ் P3  -செயலாளர்
திரு. P.N.நடராஜன் P3 - பொருளாளர் ஆக தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நெல்லை கோட்டசங்கத்தின் சார்ப்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

1 comments:

Unknown said...

congrates by K.RAJAMANI,CIRCLE PRESIDENT,REGIONAL SECRETARY

FNPO R3,ERODE

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms