திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழா
அஞ்சலக தலைவர் தலைமையில், உதவி அஞ்சலக தலைவர் திரு இராஜேந்திரன் அவர்கள் மற்றும் பெண் தோழியர்கள் மரக்கன்று நட்டு மகளிர் தின விழா கொண்டாடினர்
இதில் மூத்த தோழியர் திருமதி.தெய்வராணி அவர்கள், நமது செயலாளர் திருமதி சூரியகலா மற்றும் தோழியர்கள் பங்கேற்றனர்.
2 comments:
weldone it is not a tree. it gives oxigen for
1000 peoples and give fair air in the post offcice circle.
k ponnuraj rtd pa tirunelvelli
weldone it is not a tree. it gives oxigen for
1000 peoples and give fair air in the post offcice circle.
k ponnuraj rtd pa tirunelvelli
Post a Comment