திருநெல்வேலி இராணி அண்ணா அரசு மகளிர் கலைகல்லூரியில்
சர்வதேச மகளிர் தின விழா 08.03.2016 அன்று சிறப்புற நடைபெற்றது.
இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமை தங்கினார்.
இவ்விழாவில் திரு. திருமலை முருகன் Founder President Team Trust
சங்கர்நகர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் பள்ளி தாளாளர் திருமதி உஷா இராமன்
நமது நெல்லை கோட்ட செயலாளர் திருமதி சூரியகலா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இவ் விழாவில் பங்கேற்று எழுச்சியுரையாற்றிய நமது கோட்ட செயலாளர் திருமதி சூரியகலா அவர்கள்
சிறப்புவிருந்தினர் மற்றும் பேராசிரியர்களுடன் நமது கோட்ட செயலாளர்

0 comments:
Post a Comment