உயர்வு எண்ணிகையில் அல்ல........
எண்ணங்களில் வேண்டும்.
சக ஊழியரை மதிக்க தெரியாதவர்களுக்கு ஆதரவு
சங்கத்தை விட்டு செல்பவர்களுக்கு தொந்தரவு
சுயமாக முடிவு எடுத்தாலும் சும்மா இருக்க மாட்டார்கள்.
சுயநலத்துக்காக கெஞ்சுவார்கள், நடக்கவிட்டால் நெடுஞ்சான் கிடையாக விழுவார்கள்
10 உடன் 11 ஆக இருக்காமல் தனித்து இருப்போம் நாம்.
ஆம், இந்த ஆண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையில்
மூன்றாம் பிரிவில் 6 புதிய உறுப்பினர்களும்
தபால்காரர் & MTS பிரிவில் 5 புதிய உறுப்பினர்களும் நம்முடன் தேசிய நீரோட்டத்தில் இணைந்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

0 comments:
Post a Comment