May 25, 2016
Kalaivaraikalai
Redesigning The Uniform Of Postman
நிறம் மாறினால் போதாது. ஊழியர்களின் நிலை மாறவேண்டும்.
மாற்றம் ஒன்றே நிலையானது என்பதற்காக மாறிக்கொண்டே இருக்க வேண்டுமா ?
மாற்றம் அதிகாரிகளின் மனங்களில் ஏற்படவேண்டும்.
நிலையான கொள்கை இல்லையா ?
அதிகாரி மாறினால் கலரும் மாறுமா ?
0 comments:
Post a Comment