Saturday, 28 May 2016

Cadre Restructuring of Group 'C' employees in Department of Posts

மகிழ்ச்சிகரமான செய்தி  நமது நீண்டநாளைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகிறது.  
Cadre Restructuring of Group 'C' employees orders issued.
தவி உயர்வு வாய்ப்பு அதிகமாக உருவாகும். 
குறிப்பாக தமிழ்நாட்டில் 588 LSG தவிகளுக்கு பதிலாக 2967 LSG பதவிகளும்  99 HSG II தவிகளுக்கு பதிலாக 961 HSG II பதவிகளும் , 
147 HSG I தவிகளுக்கு பதிலாக 238 HSG I பதவிகளாக அதிகரிக்கபடும்
புதிதாக 26 HSG I (NFG) பதவிகளும் உருவாக்கப்படும்.    

ஆனாலும் இடமாற்றம் தொடர்கதையாகும், பதவி உயர்வை மறுப்பவர்களுக்கு பாதகங்களும் உருவாகும். 


0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms