Sunday, 1 May 2016

மேதின விழா கொடியேற்றம்

மே தின கொடியேற்றம் திருநெல்வேலி அஞ்சல் அலுவலகத்தில் 01.05.2016 அன்று காலை 0900 மணிக்கு நடைபெற்றது .

நமது சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்த ராஜ்  அவர்கள் சங்க கொடியேற்றி மேதின வாழ்த்துரை ஆற்றினார்கள் .  
மேலும் நமது சங்கத்தின் P3 பிரிவு செயலாளர் திருமதி.S.சூரியகலா மற்றும் GDS பிரிவு செயலாளர் திரு.C.சரவண குமார் அவர்களும் மே தின உரையாற்றினார்கள் . 
திரு.குணசேகரன் உதவி செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .

வாழ்க FNPO                                                                                     வளர்க FNPO .

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms