கடந்த 16.05.2016 சட்டமன்ற பொது தேர்தல் அன்று Postman Officiating பணி பார்த்த GDS தோழர்களுக்கு ஒருநாள் சம்பளம் வழங்கபடாமையை எடுத்து கூறி அன்று தேர்தல் கமிசன் உத்திரவு படி ஒருநாள் சம்பளம் வழங்கிட கோரிய நமது கோரிக்கையை ஏற்று உடனடியாக ஒருநாள் சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுத்த SSPOs Shri.V.P.Chandra Sekar, மற்றும் ASPOs Shri.Veerapathiran அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
0 comments:
Post a Comment