நமது கோட்டம் ASPOs HQ ஆக திரு.பொன்னையா அவர்கள் பொறுப்பேற்பு. அவருக்கு நமது தேசிய சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நமது கோட்ட SSPOs ஆக திரு.V.P. சந்திர சேகர் அவர்கள் மீண்டும் திங்கள்கிழமை பொறுப்பேற்கிறார். அவருக்கும் நமது தேசிய சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரு மாதந்திர பேட்டி
தென்மண்டல PMG அவர்களுடனான இரு மாதந்திர பேட்டி (Bi Monthly Meeting) வருகிற 28.06.2016 அன்று மதுரையில் நடைபெறுகிறது. அதில் நமது தேசிய சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி கோட்டம் செயலாளர் திரு.N.J.உதய குமாரன் உடன் நமது கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

0 comments:
Post a Comment