இந்திய அஞ்சல் துறையில் அமுல்படுத்த படும் IT Modernization Project திட்டத்துக்கு புதிய பெயர் (?) வைக்க நம்மிடம் கருத்து கேட்கிறது இந்திய அஞ்சல் துறை.
முதலில் Connectivity தங்கு தடைகிடைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் பெயர் வைப்பதை என்று நம் உள்ளம் சொல்கிறது.
நம் குமுறல்கள் அறிவார்களோ இவர்கள் ?
நம் வேதனை தான் புரியுமோ புரியாதோ இவர்களுக்கு ?
முதலில் Connectivity தங்கு தடைகிடைக்கட்டும் அப்புறம் பார்க்கலாம் பெயர் வைப்பதை என்று நம் உள்ளம் சொல்கிறது.
நம் குமுறல்கள் அறிவார்களோ இவர்கள் ?
நம் வேதனை தான் புரியுமோ புரியாதோ இவர்களுக்கு ?
0 comments:
Post a Comment