வருகிற 24.07.2016 அன்று விருதுநகர் தேசிய
சங்க 32 வது கோட்ட மாநாடு
இராஜபாளையம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து காலை 1000 மணிக்கு நடைபெருகிறது.
மாநாட்டிற்கு கோட்ட தலைவர் திரு ஐயங்கன்னு தலைமை வகிக்கிறார். கோட்ட செயலாளர் திரு காளிமுத்து ஆண்டறிக்கை சமர்பிக்கிறார் கோட்டபொருளாளர் திரு பரமசிவன் நிதிநிலை அறிக்கை சமர்பிக்கிறார்.
மாநாட்டில் தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு.N.J.உதயகுமரன்
திருநெல்வேலி கோட்டதலைவர் திரு.S.A. இராமசுப்பிரமணியன்
கோவில்பட்டி கோட்டசெயலாளர் G.சமுத்திரபாண்டியன்
திண்டுக்கல் கோட்டசெயலாளர் P. முத்தையா
தேனி கோட்டசெயலாளர் இளங்கோவன்
நெல்லை கோட்டபொருளாளர் திரு.M.இரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்
மாநாடு வெற்றியடைய நெல்லை கோட்டத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்

0 comments:
Post a Comment