24.07.2016 அன்று விருதுநகர் தேசிய சங்க 32 வது கோட்ட மாநாடு
இராஜபாளையம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து காலை 1000 மணிக்கு
நடைபெற்றது.
மாநாட்டிற்கு கோட்ட தலைவர் திரு ஐயங்கன்னு தலைமை வகித்தார்
திருநெல்வேலி கோட்டதலைவர் திரு.S.A. இராமசுப்பிரமணியன் சங்க கொடியை ஏற்றிவைத்தார் .
கோட்ட செயலாளர் திரு காளிமுத்து ஆண்டறிக்கை சமர்பித்தார்.
கோட்டபொருளாளர் திரு பரமசிவன் நிதிநிலை அறிக்கை சமர்பித்தார்
மாநாட்டில் நெல்லை கோட்டதலைவர் திரு.S.A. இராமசுப்பிரமணியன்
நெல்லை கோட்டபொருளாளர் திரு.M.இரமேஷ்
கோவில்பட்டி கோட்டசெயலாளர் G.சமுத்திரபாண்டியன்
ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்
மாநாட்டில் தலைவராக திரு ஐயங்கன்னு
கோட்ட செயலாளராக திரு காளிமுத்து அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
இராமநாதபுரம் கோட்ட மாநாடு
அதே நாளில் இராமநாதபுரம் கோட்ட மாநாடு இராமநாதபுரத்தில் நடைபெற்றது அதில் தலைவராக திரு K . இராமு
கோட்ட செயலாளராக திரு.V. சண்முகராஜ் அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
மாநாட்டில் தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு N .J . உதயகுமாரன்

July 27, 2016
Kalaivaraikalai

0 comments:
Post a Comment