அரக்கோணம் கோட்ட FNPO P IV & NUGDS சங்க மாநாட்டு துவக்க
விழாவும்
தொழிற்சங்க மாமேதை தலைவர் திரு. K. இராமமூர்த்தி அவர்களின் நினைவுக் கல்வெட்டு திறப்பு விழாவும் 15.08.2016 அன்று (திங்கட்கிழமை) அரக்கோணம் தலைமை அஞ்சலகத்தில்
நடைபெற உள்ளது.
அதில் FNPO சமேளன மாபொதுச் செயலர் திரு.D. தியாகராஜன் அவர்களும் NUGDS அகில இந்தியப் பொதுச் செயலர் திரு.P.U.முரளிதரன்
அவர்களும் உள்ளிட்ட பல தொழிற்சங்கத் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இவ்முப்பெரும் விழா சிறக்க நெல்லை தேசிய சங்கம் வாழ்த்துகிறது
இவ்முப்பெரும் விழா சிறக்க நெல்லை தேசிய சங்கம் வாழ்த்துகிறது
0 comments:
Post a Comment