தோழர்களே
கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நமது மாநில சங்க நிர்வாகிகள் தேர்வு சம்பந்தமான வழக்கு WP No.14675 of 2014 கடந்த 18.08.2016அன்று முடித்து வைக்கபட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.
அதன் நகல் நேற்று முறைப்படி வழங்கப்பட்டது.
அதில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது General Secretary மற்றும் CPMG தரப்பினர் மறுப்பு எதுவும் தெரிவிக்காதபடியால் வழக்கு தொடர்ந்த திரு விநாயகம் அவர்கள் தரப்பு கேட்டு கொண்டபடி தேசிய சங்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நமது தமிழக CPMG அவர்கள் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்திட அறிவிப்பு வெளியிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட பணித்துள்ளது.
அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment