பட்டுக்கோட்டை தேசிய சங்க கோட்ட செயலாளர் திரு அருள்செல்வன் அவர்களின் புதுமனை புகுவிழா 04.09.2016 அன்று புதுக்கோட்டை மாநகரில் நடைபெறுகிறது. விழா சிறப்புற வாழ்த்துகிறோம்.
தேனி தேசிய சங்க முன்னாள் கோட்ட செயலாளர் திரு.K.இராஜேந்திரன் அவர்களின் புதுமனை புகுவிழா 05.09.2016 அன்று மதுரை SB நகரில் நடைபெறுகிறது. விழா சிறப்புற வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment