தேசிய அளவிலான POSTAL JCA ( NFPE
/FNPO) முடிவின்படி GDS ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட போனஸ் வழங்கிட வேண்டியும் கேசுவல் ஊழியர்களுக்கு தரவேண்டிய உயர்த்தப்பட்ட ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டியும் நவம்பர் 9 10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் தேசம் தழுவிய வேலை நிறுத்தம் உள்ளிட்ட நான்கு கட்ட போராட்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment