முக்கியத்துவம் வாய்ந்த Cadre Restructuring சம்பந்தமாக கருத்துருக்களை மாநில நிர்வாகத்திற்கு விரைந்து அனுப்பவேண்டிய நிலையில், அந்த பகுதிகளின் உண்மை பிரச்சனைகளை தெரிந்து கொள்ளவும், புதிய பொறுப்புகளை உருவாக்கும் முன்பு தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கருத்தினை கேட்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .
மாநில நிர்வாகத்திற்கு கருத்துருக்களை அனுப்பும் முன்பு அந்தந்த கோட்ட நிர்வாகங்கள் அந்தந்த கோட்ட சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்குமா ?
0 comments:
Post a Comment