October 05, 2016
Kalaivaraikalai
5/10/2016 is the 21st Death anniversary day
of our founder leader KR.
"KR" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மறைந்த தொழிற்சங்க மாமேதை, நமது தேசிய சங்கத்தின் நிறுவன தலைவர் நமது திரு. K.இராமமூர்த்தி அவர்களின் 21 வது நினைவு தினம் இன்று.
அன்னாருக்கு நெல்லை தேசிய சங்கம் தனது அஞ்சலியை செலுத்துகிறது.
0 comments:
Post a Comment