நாங்கள் --நாங்கள் தான்
விலாசம் தேடி சென்று சேவை செய்த அஞ்சல் துறையை --இன்று
விலாசம் விசாரித்து வரும் மக்கள் கூட்டம் -
வெறும் பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டுமல்ல --
உத்தரவாதம் --உண்மை -உதவி --என பன்முக சேவையில் நமது
துறை மிளிர்வதை பார்க்கிறோம்
விரைவான பண பரிமாற்றம் -கனிவான சேவை
முகம் சுளிக்காத ஊழியர்கள் -முணுமுணுக்காத உள்ளங்கள் -
எவ்வளவு என்றாலும் சளைக்காமல் வாங்கும் தோழர்கள்
இவைகள் அஞ்சலக ஊழியர்களின் அடையாளங்கள் ---
பத்திரிகைகளும் --மீடியாக்களும் மற்றவைகளை ஒப்பிடுகையில் அஞ்சலக சேவையை வெகுவாக பாராட்டுகிறார்கள் .
இன்னும் ரெகுலர் வாடிக்கையாளர்கள் வரவில்லை -
செல்வந்தர்களை காணோம் -அரசியல்வாதிகளை பார்க்கவில்லை
பெரு முதலாளிகள் எட்டி பார்க்கவில்லை -- ஆனாலும்
பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது -
பொதுமக்களால் அஞ்சலகம் நிரம்பி வழிகிறது --எங்கள்
மனமெல்லாம் குதூகலிக்கிறது -ஆனாலும் ,ஆனாலும்
அரசு ஊழியர்கள் அவ்வளவாக தென்படவில்லை
இருந்தால் தானே பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு !
அவர்கள் மட்டும் தான் தவணைகளில் காலம் தள்ளினாளும் --
வருமான வரியை ஏய்காத உண்மை தேச பக்தர்கள்
மத்திய அரசே !இனியாவது எங்களை ஏய்காதே !
நாங்கள் --நாங்கள் தான் --எங்களுக்கென்று
ஒதுக்கியதும் இல்லை ! பதுக்கியதும் இல்லை !

- ஆக்கம் தோழர் SKJ
மாற்றான் தோட்டத்து மணம் வீசும் மல்லிகை நீங்கள் நுகர்வதற்க்காக.........

0 comments:
Post a Comment