அன்பு தேசிய நெஞ்சங்களே!
வணக்கம் தமிழக மக்களின் அன்புக்கு பாத்திரமான முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவு தமிழகமே சோக கடலில் மிதக்கும் இந்த சூழ்நிலையில் நமது வலைய தளம் தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவுற்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்று (06.12.2016) உங்களுடன் வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள இயலாத சூழ்நிலையில் உள்ளோம். இதுவரையில் தாங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

0 comments:
Post a Comment