தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்களின் துணைவியார் திருமதி S.சுதீஷா அவர்கள் இன்று காலை 10 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
அன்னாரது இறுதி சடங்கு நாளை காலை 10 மணிக்கு திருச்செந்தூர் காயாமொழி அருகிலுள்ள மணக்காடு கிராமத்தில் நடைபெறும்.
அவரது பிரிவால் வாடும் திரு உதயகுமாரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

0 comments:
Post a Comment