தேசிய சங்க தபால்காரர் மற்றும் பன்முக ஊழியர்களுக்கான (National Union of Postman & MTS, Tamilnadu Circle ) தமிழ்மாநில மாநாடு மதுரையில் 20.12.2016 முதல் 22.12.2016 வரை நடைபெற்றது.
அதில் மாநில தலைவராக கிருஷ்ணகிரி திரு.முபாரக் அவர்களும்
மாநில செயலாளராக பாண்டிச்சேரி திரு சுகுமாரன் அவர்களும்
மாநில பொருளலாளராக சென்னை திரு.மணவாளன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
மாநில உதவி செயலாளராக மதுரை திரு.ஆறுமுகம் அவர்களும்
மாநில துணை தலைவராக கோவில்பட்டி திரு.யோசுவா அவர்களும்
மாநில அமைப்பு செயலாளராக தூத்துக்குடி திரு ஜெயசந்திரன் அவர்களும்
ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்.
அவர்களுக்கு நெல்லை தேசிய சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment