January 17, 2017
Kalaivaraikalai
ஓங்குக நின் புகழ் ! இன்னும் பல நூற்றாண்டு..............
வாழ்த்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் ?
மாபெரும் தலைவர் மாநிலம் காப்போர்
மக்களின் மனதில் நிற்கின்றார்.
மக்கள் தலைவன் மருதூர் கோபாலன் இராமச்சந்திரனுக்கு புகழஞ்சலி.
0 comments:
Post a Comment