Exploring the world of Philately - Tanapex 2017
EXPO HAS 450 STAMPS OF VARIOUS THEMES AND SUBJECTS IS A VISUAL TREAT FOR CHILDREN
In the age of e-mails, stamps may not be crucial for communication any more. But, they still hold a charm for stamp collectors.
To introduce children to philately, which was considered king of
hobbies, the Tamil Nadu Postal Circle is organising a four-day
exhibition ‘Tanapex’ in Chennai after nearly two decades.
Inaugurated at Amma Arangam in Shenoy Nagar on Thursday, the State-level
exhibition has over 450 philately frames covering various themes such
as flowers, freedom fighters and art and music. Each frame has a
collection of stamps released during various years, but share the same
theme.
The exhibition, which also has several participants from South India
Philatelists Association, also features several letters written by
eminent personalities. A special cover on traditional silk sarees,
picture postcards and pictorial cancellation of Muttom light house,
Manappad light house and Arthanareeswarar temple were released during
the inauguration.
It’s not all about display of stamps alone. Children visiting the
exhibition have a host of activities to be part of it — quiz contest,
philately walk or philately hunt and design a stamp — all lined up till
January 8. Cultural shows, magic show and drama by veteran theatre
personality and comedian Crazy Mohan will also be organised.
“We also encourage children to open philately account at a minimum cost
of Rs.200. The exhibition also has 15 dealer booths to help visitors
purchase stamps and rare items. A help desk has also been set up for new
entrants who want to display their collection,” an official said.
T. Murthy, member (Operations), Postal Services Board, Harmander Singh,
principal secretary, Handlooms, Handicrafts, Textiles and Khadi
department and Charles Lobo, Chief Postmaster General, TN Postal Circle
were present. The exhibition will be open from 10 a.m. to 7 p.m. till
January 8.
Source : http://www.thehindu.com
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சார்பில் மாநில அளவிலான அஞ்சல் தலை கண்காட்சி சென்னையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கியுள்ளது.
"டானாபெக்ஸ் - 2017' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் 2017-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
ஜனவரி 8-ஆம் தேதி வரை ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.
"டானாபெக்ஸ் - 2017' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னையில் 2017-ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
ஜனவரி 8-ஆம் தேதி வரை ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறும்.
கண்காட்சியில்
அரும்பொருள்கள், மலர்கள், வடிவமைப்புகள், கலை- இசை, சுதந்திரப்
போராட்டவீரர்கள், விலங்குகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அஞ்சல்தலைகள் 450
காட்சிச் சட்டங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தக்
கண்காட்சியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் தலை சேகரிப்பு
தொடர்பான பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இதுதவிர
புகழ்பெற்றவர்களின் கடிதங்கள், இந்திய அஞ்சல் துறை குறித்த விவரங்களை
அளிக்கும் வகையிலான அஞ்சல் தலை சேகரிப்பு உள்ளிட்டவை தொடர்பான அரங்குகள்
உள்ளன.
மேலும், அஞ்சல் தலைகள் மற்றும் தபால் துறை சார்ந்த அரியப் பொருள்களை வாங்குவதற்கென்று 15 விற்பனையாளர் அரங்குகளும் உள்ளன.
கண்காட்சியின் தொடக்க
விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பாரம்பரிய
காஞ்சிபுரம், ஆரணி, திருப்புவனம் பட்டுச் சேலைகள், இந்தியாவின்
நறுமணப்பொருள்(ஸ்பைஸ்) மஞ்சள், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்,
திருவாரூர் தேர் உள்ளிட்டவை அடங்கிய சிறப்பு அஞ்சல் உறையும்
வெளியிடப்பட்டன. தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி, கைத்திறன்,
துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலர் ஹர்மந்தர் சிங் பேசியது:
தமிழகத்தின் பட்டுச்
சேலைகள் குறித்த சிறப்பு அஞ்சல் உறை வெளியிடபட்டது சிறப்பு வாய்ந்த
நிகழ்வாகும். இதன் மூலம் நெசவாளர்கள் பிரபலமடைந்து, அவர்கள் தொழில்
சிறக்கும். அஞ்சல் துறைக்கும் இந்தச் சிறப்பு உறைகள் விற்பனையின் மூலம்
வருவாய் கிடைக்கும்.
இந்தியாவிலேயே கைத்தறி
நெசவாளர்கள் எண்ணிக்கையில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. 3 லட்சம்
கைத்தறி நெசவாளர்கள் தமிழகத்தில் உள்ளனர் என்றார்.
அஞ்சல் துறையின் இயக்குநர் ஜெனரல் டி.மூர்த்தி பேசுகையில், கடந்த முறை கோவையில் நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சியின் மூலம் ரூ.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த முறை ரூ.150 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
அஞ்சல் துறையின் இயக்குநர் ஜெனரல் டி.மூர்த்தி பேசுகையில், கடந்த முறை கோவையில் நடைபெற்ற அஞ்சல் தலை கண்காட்சியின் மூலம் ரூ.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. இந்த முறை ரூ.150 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
0 comments:
Post a Comment