அன்பார்ந்த தோழர்களே !
தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக
தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக
நமது FNPO - NFPE - Postal JCA சார்பாக பாளையில் ஆர்ப்பாட்டம்
நாள் 20.01.2017 வெள்ளி கிழமை நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் .
போராட்ட வாழ்த்துக்களுடன்
நாள் 20.01.2017 வெள்ளி கிழமை நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் .
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் S .சூர்யகலா
கோட்ட செயலர் NFPE P 3 கோட்டசெயலர் FNPO P 3
SK .பாட்சா சோமசுந்தரம்
கோட்டசெயலர் NFPE P கோட்டசெயலர் FNPO P 4
SK .பாட்சா சோமசுந்தரம்
கோட்டசெயலர் NFPE P கோட்டசெயலர் FNPO P 4
0 comments:
Post a Comment