Saturday, 18 February 2017

FNPO demonstration at NSH Chennai

A massive demonstration against the non-implementation of Speed Post norms at NSHs held at NSH Chennai.  
FNPO Secretary General Shri.D.Theagarajan addressed the gathering. 

 
சென்னை நகர RMS கோட்டங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
NSH Chennai / BNPL Anna Road Manager திரு.அமுதகணேசன் அவர்களின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் Norms செயல் படுத்தவும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாலை 03:00 முதல் 07:00 மணி வரை வெகுச் சிறப்பாக   நடைபெற்றது.  
FNPO சம்மேளன மா.பொது செயலாளர் தோழர் தே.தியாகராஜன் அவர்கள் கலந்து கொண்டு மிகவும் சிறப்பான எழுச்சியான நீண்ட நெடிய சீரிய கருத்துக்களூடன் உரையாற்றினார். 
 FNPO மாநிலச் செயலர்கள் P.குமார்,R/3, S.ஸ்ரீதரன்,R/4 P.சுகுமாறன்,P/4 மற்றும் FNPO & NFPE ,R/3 & R/4 செயலாளர்கள் மற்றும் P/3 ஊழியர்கள்  ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சென்னை  APSO கோட்டச் செயலர் R.ரவிச்சந்திரன் நன்றி கூற ஆர்பாட்டம் முடிவுற்றது.



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms