திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி மீது அவதூர் குற்றச்சாட்டுகளும் அதனை தொடர்ந்து ஏமாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளையும் எடுத்து வரும் மாற்று சங்கத்திற்கு எதிராக நமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு தார்மீக ஆதரவு தெரிவித்த பாரதிய சங்கத்தின் கோட்ட செயலாளர் அன்பு சகோதரர் திரு.P.மைக்கேல்ராஜ் அவர்களுக்கும்
தொமுச மாநில தலைவர் அன்பு சகோதரர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !
நமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தோழமையுணர்வுள்ள இயக்கங்களுடன் இணைந்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி நன்றி நன்றி
கோட்ட செயலாளர் P 4 கோட்ட செயலாளர் P 3
தொமுச மாநில தலைவர் அன்பு சகோதரர் திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் !
நமது அடுத்தகட்ட நடவடிக்கைகளை தோழமையுணர்வுள்ள இயக்கங்களுடன் இணைந்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
நன்றி நன்றி நன்றி
தோழமையுடன்
சோமசுந்தரம் சூரியகலாகோட்ட செயலாளர் P 4 கோட்ட செயலாளர் P 3
0 comments:
Post a Comment