திருமண வாழ்த்து
09.03.2017 அன்று இல்லற வாழ்வில் இணையும்
FNPO P3 சேலம் கிழக்கு கோட்ட செயலாளர்
திரு M.துரைசாமி, B.Sc., - திருமதி C.தமிழ்ச்செல்வி, வேளாண் ஆசிரியை, அ.ஆ.மே.நி.பள்ளி, திருச்செங்கோடு இவர்களின் புதல்வி
செல்வி. D.நித்யா, M.B.B.S., DCH Weds
செல்வன்.S கவின் குமார் , M.B.B.S.,
இவர்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ நெல்லை கோட்ட சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
இடம் : கதிர்வேல் திருமண மண்டபம் ,
சேலம்-கோவை நெடுஞ்சாலை குமாரபாளையம், சேலம்.
நாள் : 09.03.2017 நேரம் : காலை 0500 மணிக்கு மேல் 0600 க்குள்
0 comments:
Post a Comment