கேடர் மறுசீரமைப்பு சம்பந்தமாக மாநில நிர்வாக உத்திரவு
முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 847 HSG II பதவிகளும் சுமார் 3000 LSG பதவிகளும் இனம் காணப்பட்டுள்ளது.
அதன்படி 30 PA பணியிடம் LSG ஆக RLO, Foreign Post, CSD, PSD Chennai அலுவலகங்களிலும், 43 PA பணியிடம் LSG ஆக கோட்ட அலுவலகத்திலும், 48 LSG பதவிகள் தலைமை அஞ்சலகங்களிலும் மாற்றப்படும். 694 காசாளர் பணியிடங்கள் LSG பதவிக்கு உயர்த்தப்படும்.
ஒவ்வொரு தலைமை அஞ்சலகங்களுக்கும் ஒரு LSG பதவி CPC களில் ஏற்படுத்த பட்டுள்ளது. தமிழகத்தில் 41 LSG பதவிகள் BPC களில் ஏற்படுத்தபட்டுள்ளது.
ஏனைய அனைத்து Single Hand & Double Hand SOs அலுவலங்கங்களும் LSG பதவிகள் ஆக உயர்த்தப்படும். அந்தந்த அலுவலகங்களின் பட்டியல் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக திருநெல்வேலி கோட்டத்தில் 65 Single Hand & Double Hand SOs ம் அதனுடன் இணைந்து கோட்ட அலுவலகத்தில் ஒரு பணியிடம்,
மூன்று தலைமை அஞ்சலகங்களிலும் CPC களில் PA பணியிடம் LSG ஆக மாற்றப்படும். மூன்று தலைமை அஞ்சலகங்களிலும் ஒவ்வொரு PA பணியிடம் LSG ஆக மாற்றப்படும். வள்ளியூர் துணை அஞ்சலகத்தில் ஒரு எழுத்தர் பதவி LSG ஆக மாற்றப்படும். இவற்றுடன் 21 அலுவலகங்களில் காசாளர் PA பணியிடம் LSG ஆக மாற்றப்படும். பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகங்கத்தில் BPC ல் LSG பணியிடம் ஏற்படுத்தபட்டுள்ளது. ஆக மொத்தமாக 94 பதவிகள் LSG பதவியாக மாறுகிறது.
List of Newly created LSG Posts
List of HSG I Posts
List of HSG II (Triple Hand) POs
List of LSG (Single Hand) POs
List of HSG I Posts
List of HSG II (Triple Hand) POs
List of LSG (Single Hand) POs
0 comments:
Post a Comment