விரைவு பெறுகிறதா கேடர் மறுசீரமைப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட Circle Draft Gradation Listல் இருந்து அனைவரின் சர்வீஸ் புத்தகங்களும் மாநில அலுவலகத்தால் கேட்கபட்டுள்ளன .
விரைவில் பதவி உயர்வுகள் பட்டியல் வெளியாகும் என தகவல்.
(அகில இந்திய சங்கங்களின் கோரிக்கைகள் என்ன ஆனது ?
யாரை ஏமாற்ற அகில இந்திய சங்கங்கள் Memorandum கொடுக்கபட்டது senior யா ? junior யா ? .
Memorandumகொடுத்ததோடு முடிந்ததா -அகில இந்திய சங்கங்களின் வேலை ?)
Memorandumகொடுத்ததோடு முடிந்ததா -அகில இந்திய சங்கங்களின் வேலை ?)
குறிப்பு : நெல்லை கோட்டத்தில் சுமார் 50 க்கு மேற்பட்டோர் சர்வீஸ் புத்தகங்கள் கேட்கப்பட்டுள்ளன .
0 comments:
Post a Comment