Thursday, 27 April 2017

படித்ததில் பிடித்தது

கேடர் ரீ ஸ்ட்ரக்சரை எந்த வழியில் எல்லாம் கிடப்பில் போட முடியும் என்பதை விடுத்து நமது எதிர் கால சந்ததியினர் உயர வேண்டும் என்பதை முன்னிறுத்தி இந்த கேடர் ரீஸ்ட்ரக்சரில் சில குறைகள் இருந்தால் விரைந்து களைந்து இளைஞர்கள் முன்னேற வழிவிடுங்கள். 

ஒரு வட்டத்துக்கு ஒரு PMG   என்ற நிலை மாறி இன்று 5 PMG ஒரு CPMG வரை சென்றனர் என்றால் ஒரு DG இரண்டு DG ஆனார்கள் என்றால் கடந்த முப்பது வருடங்களில் 5 கேடர் ரீஸ்ட்ரக்சர் அதிகாரிகளுக்கு நிறைவேற்றப் பட்டதால் தான். 

இந்த 30 வருடங்களுக்கு பிறகு கஷ்டப்பட்டு Gr. C க்கு வந்த கேடர் ரீஸ்ட்ரக்சரை எப்படிடா கிடப்பில் போடலாம் என்பதை விடுத்து ஒன்றுபட்டு நமது Operative கேடரும் உயர வழி செய்ய வேண்டும் என்பதே நமது துறை இளைஞர்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms