Friday, 28 April 2017

வாழ்த்துகிறோம்

இன்று 29.04.2017 அன்று பணி ஓய்வு பெறும் நமது தேசிய சங்க உறுப்பினர் ஹாஜி. அஹமது ஷெரிப் அவர்கள் (Postal Assistant, Tirunelveli HO) எல்லா வளமும் பெற்று தனது ஓய்வு காலத்தை மன அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழ எல்லா வல்ல அல்லாஹ்வின் அருளாசி அமைந்திட வேண்டுகிறோம்.

 M.சோமசுந்தரம்                       C.முத்துசாமி                                        S.சூரியகலா
செயலாளர்                                  செயலாளர்    P3                                   செயலாளர்
 நான்காம் பிரிவு                      அம்பை கிளை                              மூன்றாம் பிரிவு 

======================
 
  
இன்று 29.04.2017 அன்று பணி ஓய்வு பெறும் நமது தேசிய சங்க பற்றாளர் திருமதி சுந்தரமணி அவர்கள் (Asst Postmaster SB, Chennai  GPO) எல்லா வளமும் பெற்று தனது ஓய்வு காலத்தை மன அமைதியுடனும் நிம்மதியுடனும் வாழ எல்லா வல்ல இறைவன் அருளாசி அமைந்திட வேண்டுகிறோம்.

1 comments:

PONNURAJ K said...

Wish you happy retired life
To Mr Sherif sir.
Ponnuraj K
29/4/2017

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms