கேடர் சீரமைப்பு பதவி உயர்வு இடமாறுதலுக்கான Placement கமிட்டி 26.05.2017 அன்று மதுரையில்
கூடுகிறது.
அனைத்து LSG ஊழியர்களுக்கும் Posting சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
நமது சில கோட்டங்களில் (நெல்லையை தவிர) ஊழியர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எப்போதும் போல நெல்லை கோட்டம் இதிலும் மெத்தன போக்கையே காட்டியிருக்கிறது.
என்று மாறுமோ நெல்லையில் நிலை........!

May 26, 2017
Kalaivaraikalai

0 comments:
Post a Comment