தேசிய சங்கத்தின் தமிழ் மாநில மூன்றாம் பிரிவுக்கு தேர்தல் அறிவிப்பு :
கடந்த மூன்று ஆண்டுகள் நான்கு மாதங்களாக நிலவிவரும் சகோதர சண்டைகளுக்கு மத்தியில் சென்னை உயர்நீதி மன்ற உத்தரவிற்கு இணங்க நமது CPMG அவர்களால் நியமிக்கபட்ட 3 நபர் கமிட்டி தனது நீண்ட ஆலோசனைக்கு பிறகு தேசிய சங்கத்தின் தமிழ் மாநில P3 க்கு தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து பதவிகளுக்கும்
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி : 05.07.2017 upto 17000 Hrs
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதி : 10.07.2017 upto 17000 Hrs
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு : 11.07.2017 at 1100 Hrs
போட்டி இருப்பின்
தேர்தல் : 22.07.2017 From 1100 Hrs to 1400 Hrs
வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிப்பு : 22.07.2017 at 1500 Hrs
மொத்த Eligible Delegates எண்ணிக்கை : 49
கோட்ட வாரியாக : சென்னை நகர மண்டலம் : 14
சென்னை அயல் அஞ்சல் பிரிப்பகம் : 01 திருவண்ணாமலை :04
சென்னை மத்திய கோட்டம் : 02 சென்னை வட கோட்டம் :02
பாண்டிச்சேரி : 03 விருத்தாச்சலம் : 02
மத்திய மண்டலம் : 11
கும்பகோணம் : 01 தஞ்சாவூர் : 02 மன்னார்குடி : 01
மயிலாடுதுறை :01 பட்டுக்கோட்டை : 01 புதுக்கோட்டை : 01
திருச்சி : 03 ஸ்ரீரங்கம் : 01
தென்மண்டலம் : 16
இராமநாதபுரம் :01 திண்டுக்கல் : 01 தேனி :01
விருதுநகர் : 01 தூத்துக்குடி :04 கன்னியாகுமரி : 02
திருநெல்வேலி : 01 அம்பாசமுத்திரம் : 01
தென்காசி : 01 சங்கரன்கோயில் :01 கோவில்பட்டி : 01
காரைக்குடி : 01
மேற்கு மண்டலம் : 08
தர்மபுரி : 01 கிருஷ்ணகிரி : 01 சேலம் கிழக்கு : 02
திருப்பூர் : 01 பொள்ளாச்சி : 01 நீலகிரி : 02
0 comments:
Post a Comment