செய்யும் ஒவ்வொரு செயலிலும் கருவியாகவும் அறிவாகவும் இருந்து செயல்படும் நம் இறைவனுக்கு என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொள்வோம். இன்று நீங்கள் தொடங்கும் அனைத்து காரியங்களிலும் இறைவன் அருள் பரிபூரணமாக இருந்து வெற்றியைப் பெற இனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்
0 comments:
Post a Comment