Thursday, 28 September 2017

GDS pay committee report implementation

GDS PAY COMMITTEE REPORT IMPLEMENTATION பணிகளை நிதியமைச்சகம்(MOF) நிறைவு செய்து POSTAL BOARD-க்கு  அனுப்பபட்டுள்ளது என நிதியமைச்சகத்தின் நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..
மேலும் பெரும்பாலான(அனைத்து) பரிந்துரைகளும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளன எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இனி  POSTAL BOARD நமது சம்மேளன தொழிற்சங்க தலைவர்களுக்கு உறுதி அளித்தபடி  எவ்வித தாமதமும் இன்றி எந்த கேள்விக்கும் இடமில்லாமல்  CABINET NOTE தயாரிப்பதை விரைவுபடுத்தி CABINET NOTE தயார் செய்து MINISTRY OF COMMUNICATIONS& IT  க்கு அனுப்பும்.  அதன் பிறகு நடக்கும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் GDS COMMITTEE REPORT ஒப்புதல் பெறும்.
இந்த பணிகளுக்கு  20நாட்களாகும் என்பதால் அக்டோபர் இறுதியில் GDS PAY COMMITTEE REPORT IMPLEMENTATION நடக்கும்.
வாழ்த்துக்களுடன்
FNPO Nellai

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms