28.04.2013 அன்று மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற 29 வது மதுரை கோட்ட மாநாட்டில் தலைவராக திரு P. பெருமாள் அவர்களும் செயலாளராக திரு.K.V. ராஜன் அவர்களும்
பொருளாளராக திரு அசோக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர், அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
மாநாட்டில் மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களும்
முன்னாள் முன்னாள் மாநில உதவி செயலாளர் திரு பாண்டியன் அவர்களும்
முன்னாள் கோட்ட செயலாளர் திரு அய்யலு அவர்களும்
முன்னாள் மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களும்
மண்டல செயலாளர் திரு G.பாஸ்கரன் அவர்களும்
மாநில உதவி செயலாளர் திரு N.J.உதயகுமரன் அவர்களும்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராமசுப்பிரமணியன் அவர்களும் கோவில்பட்டி கோட்ட செயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட செயலாளர் திரு முகமது இஸாதீன் அவர்களும்
தேனீ கோட்ட செயலாளர் திரு முத்தையா அவர்களும்
விருதுநகர் கோட்ட செயலாளர் திரு சேவுக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்தது தென்மண்டல கோட்ட செயலர்களின் கூட்டம் நடைபெற்றது.

0 comments:
Post a Comment