மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
NFPE JCA FNPO
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும்
புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும்
29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.NFPE JCA FNPO
நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்ப்பாக பெருந் திரள் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும்
புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும்
29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வெற்றி யடையச் செய்திடுவீர்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
E. காசி விசுவநாதன் President NFPE GDS
S.A. இராம சுப்பிரமணியன் Convener FNPO P3
S.இராமசாமி Tresurer NFPE PSD P3
S.A. இராம சுப்பிரமணியன் Convener FNPO P3
S.இராமசாமி Tresurer NFPE PSD P3
0 comments:
Post a Comment