Wednesday, 26 June 2013

பணி சிறக்க வாழ்த்துக்கள்.............

தொழிற்சங்க பணிகளில் நெல்லை கோட்டத்தின் வழிகாட்டி ஆருயிர் நண்பர் சொல்லும் செயலும் ஒன்றென வாழும் எளியவர்.
கொண்ட கொள்கைகளில் பிடிப்பும் பற்றும் உடைய பண்பாளர்
FNPO P3 தூத்துக்குடி கோட்ட செயலாளரும் மாநில உதவி செயலாளருமான
திரு.N.J. உதயகுமரன் அவர்களை தென் மண்டல செயலாளராக நியமனம் செய்த மாநில செயலாளர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றி           நன்றி         நன்றி
மேலும் மண்டல செயலாளராகவும் திரு.N.J. உதயகுமரன் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.

2 comments:

Anonymous said...

BEST WISHES FROM J JEYAKUMAR SPM KILAPAVUR

M Muralidharan said...

Congratualations,Udhayakumaran.

M Muralidharan,RS,western region

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms