கொண்ட கொள்கைகளில் பிடிப்பும் பற்றும் உடைய பண்பாளர்
FNPO P3 தூத்துக்குடி கோட்ட செயலாளரும் மாநில உதவி செயலாளருமான
திரு.N.J. உதயகுமரன் அவர்களை தென் மண்டல செயலாளராக நியமனம் செய்த மாநில செயலாளர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
மேலும் மண்டல செயலாளராகவும் திரு.N.J. உதயகுமரன் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம்.
2 comments:
BEST WISHES FROM J JEYAKUMAR SPM KILAPAVUR
Congratualations,Udhayakumaran.
M Muralidharan,RS,western region
Post a Comment