கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோட்ட மட்டத்திலான பிரச்சனைகளுக்கு, பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகும் உரிய தீர்வு எட்டபடாத நிலையில் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து கோவில்பட்டி கோட்ட தேசிய சங்க கூட்டு பொது குழு முடிவின்படி இன்று 19.08.2013 நடைபெறும் தேசிய சங்க ஆர்ப்பாட்டம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
இடம் : கோவில்பட்டி தலைமை அஞ்சலகம்
நேரம் : மாலை 05.30 மணி.
இடம் : கோவில்பட்டி தலைமை அஞ்சலகம்
நேரம் : மாலை 05.30 மணி.
0 comments:
Post a Comment