அப்பாட எத்தனையோ போராட்டத்திற்கு பிறகு LR List விட்டாச்சு என நிம்மதி பெருமூச்சு விடலாம் நினைத்தால் அதிலும் ஏகப்பட்ட குளறுபடி.
சுமார் 310 PA Strength உடைய கோட்டத்தில் LR PA 13 மட்டும் தானா ?
நிர்வாகத்திற்கு ஏன் இந்த தடுமாற்றம் ?
விட்டுவிட கூடாது என்பதில் ஏன் இத்தனை ஆர்வம் ?
LR LIST ஐ முழுமையாக விட மறுக்க காரணம் என்ன ?
மீண்டும் குழப்பத்தில் ஊழியர்கள்.
யாருக்காக இது யாரை காப்பாற்ற புரியவில்லை.
அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் 23.07.2013 அன்று கையொப்பமிட்டு வெளியிடபடாத 30 பேர் கொண்ட LR List என்ன ஆனது ?
இது யாரை திருப்திபடுத்த தொடர்ந்து போராடிய நமக்காகவா ?
இல்லை யாருக்காக ?
முழுமையான LR List வரும் வரை நமது போராட்டம் தொடரும்...............

0 comments:
Post a Comment