புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர்
திரு லக்ஷ்மண பிள்ளை அவர்களை நமது கோட்ட செயலாளர்கள்
P3 திரு இராம சுப்பிரமணியன், திரு ரமேஷ்
P4 திரு காளிதாசன் GDS திரு ஆனந்தன் ஆகியோர் மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினர். நிர்வாகத்தால் தீர்க்கபடாத பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேசினர். அதை கனிவுடன் கேட்ட கோட்ட கண்காணிப்பாளர் அவற்றை தீர்க்க முயற்சிப்பதாக உறுதி அளித்தார்கள்

0 comments:
Post a Comment