News about HSG I Promotion in our Tamilnadu Circle Website is reproduced below.
HSG I List வெளியாக தொடர்ந்து காலதாமதமாகுவதால் தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதியில் இருந்து தோழர்கள் அதைப்பற்றி தொடர்ந்து விசாரித்த
வண்ணம் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணமாக நாமும்
நமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் மூலமாக நமது மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்டு CPMG அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் DPC கூடுவதில் உள்ள சில Technical Problem களை கூறி, அவற்றை இரண்டொரு நாளில் தீர்வு கண்டுவிடுவதாகவும் அதன் பின்பு ஒரு வாரத்தில் DPC கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். விரைவில் DPC கூடி HSG I பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.
2 comments:
Thanks for your appreciable effort.
thanks for your efforts ilangovan, manager,psd,tvl-2
Post a Comment