நமது கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளர் ஆக தரம் உயர்த்தபடுவதால் நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு லக்ஷ்மண பிள்ளை அவர்கள் இடமாறுதல் பெற்று
தூத்துக்குடி கோட்டத்திற்கு இன்று மாறுதல் ஆகிறார். கடந்த காலங்களில் அவர்தம்
ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்து வாழ்த்துகிறோம்.
நமது கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு ஏற்கும் கன்னியாகுமரி கோட்ட SSPOS திரு .செல்வராஜ் அவர்களை வரவேற்கிறோம்
நமது கோட்டம் முதுநிலை கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு ஏற்கும் கன்னியாகுமரி கோட்ட SSPOS திரு .செல்வராஜ் அவர்களை வரவேற்கிறோம்
June 25, 2014
Kalaivaraikalai

0 comments:
Post a Comment