Thursday, 13 November 2014

பாளையங்கோட்டை ASP இடமாற்றம்

            HSG  I  RECTT  புதிய விதிமுறைகளின் படி  IP LINE - POSTMASTER பதவிகளில் இருந்த  அனைத்து ASP களையும்  இடமாற்றம் செய்து மாநில நிர்வாகம் உத்திரவு . அதனை தொடர்ந்து தென் மண்டலத்திலும் ASP கள் இடமாற்றம். 
பாளையங்கோட்டை துணை கோட்ட ASP திரு .துளசி தாஸ் அவர்கள் காரைக்குடி கோட்டத்திற்கு இடமாற்றம் .
பாளையங்கோட்டை ASP ஆக திரு .T.R. ஷியாம் சுந்தர் அவர்கள்  பதவியேற்கிறார்

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms