தேசிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அம்பத்தூர் கிளையின் 19 வது ஆண்டு விழா மாநாடு 11.01.2014 ஞாயிற்று கிழமை அன்று மதியம் 0200 மணியளவில் கிளையின் தலைவர் திருC.அர்ஜுனன் அவர்கள் தலைமையில்
அம்பத்தூர் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறுகிறது
இவ்விழா சிறக்க அம்பத்தூர் கிளை சங்கத்தின் செயலாளர்
அன்பு சகோதரர் திரு.R.ராஜகோபாலன் (Postmaster Gr I, Kodungaiyur) அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

0 comments:
Post a Comment