Tuesday 24 March 2015

RT 2015 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

அன்பார்ந்த தோழர்களே 
           நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒருவழியாக RT 2015 அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.   
உங்களுடைய விண்ணப்பங்கள் கோட்ட அலுவலகத்திற்கு  வர வேண்டிய கடைசிநாள்        :  06.4.2015 பதவி  Extension வேண்டுவோர்  கோட்ட அலுவலகம் மூலம் மண்டல  அலுவலகம் அனுப்பவேண்டிய  கடைசி நாள் 01.04.2015 

மாற்றம் இருப்பின் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்து பூர்வமாக உங்கள் கோரிக்கைகள் சென்றடைய வேண்டிய கடைசி நாள் 01.04.2015 


 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms