அன்பு தோழர்களே வணக்கம்
இந்தியாவில் 1000 வது அஞ்சல் அலுவலகம் CBS ஆக மாற்றப்பட்டுள்ள நிலையில் நமது திருநெல்வேலி கோட்டம் தனது 50 வது அலுவலகத்தை CBS தகுதிக்கு உயர்த்தி உள்ளது.
அதாவது அகில இந்தியாவில் நமது கோட்டம் ஏறக்குறைய 5 % பங்களிப்பை தந்துள்ளது. இந்த வரலாற்று சாதனைக்கு உரித்தானவர்கள் நீங்களே.
இந்த அறிய தருணத்தில் இதற்கு காரணமான அத்தனை ஊழியர்களுக்கும் குறிப்பாக அனைத்து GDS ஊழியர்களுக்கும், கிளை மற்றும் துணை அஞ்சலக அலுவலர்கள், பல நாட்கள் தங்கள் தூக்கத்தையே மறந்து செயலாற்றிய DSM கள், அவர்களுக்கு உரிய ஊக்கத்தை நல்கிய துணை கோட்ட கண்காணிப்பாளர்கள், இவர்கள் அனைவரையும் வழிநடத்திய இதுவரை நமது கோட்டத்தில் பணியாற்றிய கோட்டகண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் தேசிய சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டுகிறோம்.
It is glad to inform that the 50th office in Tirunelveli Division has been successfully migrated to CBS platform on today.
The List of offices successfully migrated to CBS.
Tirunelveli HO
Palayankottai HO
SankarNagar SO
Tvl Collectorate SO
Vallioor SO
Melapalayam SO
Cheranmahadevi SO
Ambasamudram H.O
Santhinagar SO
Kizhanatham
Nanguneri SO
Maharajanagar SO,
Vannarpettai SO,
Tachanallur
Kulavanickerpuram
Perumalpuram
Parappadi SO,
Tvl Pettai SO
Manur
SO,
Tisayanvillai
SO,
Tirunelveli
Town,
Kallidaikurichi SO,
Eruvadi
SO
Viravanallur SO,
Suttamally SO,
Gandhinagar SO,
Melapalayam Bzr SO
Jawaharnagar SO,
Samadanapuram
SO,
Tirunelveli
Merku SO,
Palayankottai
Courts
Dohnavur
SO,
Maruthakulam
SO,
Kavalkinaru
SO
Kuttapuli
SO
M.S.University SO
Vallioor Perundunilayam SO
Mavadi SO
Kila Ambur SO
Ambasamudram East SO
KTC Nagar SO
Melaseval SO
Palayankottai High Grounds SO
Manimuthar Project
SO
Papanasam Mills SO
Kudankulam
Munajipatti
Rajavallipuram
Tondar Bazar
Ukkirankottai
0 comments:
Post a Comment